நீயாகிய நான்...
குடை இருந்தும்..
மழையில் நனையும் பொழுது..
தூரத்து இடி சத்தத்தில்
அம்மா மடி சாயும் பொழுது..
குச்சி ஐஸ் வண்டி மணி சத்தத்தில்
துள்ளி குதித்து ஓடும் பொழுது
தோழியின் காதருகே
ரகசியம் பேசும் பொழுது...
எதிர் வீட்டு குழந்தையை
செல்லமாய் தலையில் தட்டும் பொழுது
உன் அன்பு அண்ணனிடம்
தலையணை சண்டை இடும் பொழுது..
ஏக்கமாய் பார்க்கிறேன்
நீயாகி விடக்கூடாதா நான் என்று...
மழையில் நனையும் பொழுது..
தூரத்து இடி சத்தத்தில்
அம்மா மடி சாயும் பொழுது..
குச்சி ஐஸ் வண்டி மணி சத்தத்தில்
துள்ளி குதித்து ஓடும் பொழுது
தோழியின் காதருகே
ரகசியம் பேசும் பொழுது...
எதிர் வீட்டு குழந்தையை
செல்லமாய் தலையில் தட்டும் பொழுது
உன் அன்பு அண்ணனிடம்
தலையணை சண்டை இடும் பொழுது..
ஏக்கமாய் பார்க்கிறேன்
நீயாகி விடக்கூடாதா நான் என்று...
Labels: minnal vega kavidhai..


10 Comments:
nalla iruku..vikatanla vara lady writers kavithai mathiri...
naan than boniya :) first comment poatathuku oru butterscotch icecream parcel panidunga :)
@gils :)
romba naalkku aparam ezhudhinen..
thnx to u :) neenga topic koduthathaala..back in touch with writing :)
here's ur next topic
When does a woman become a man's woman ..??
நீயாகிய நான் ... படிச்சுட்டு
Boy யாகிய நான் - ரொம்ப
Joy ஆயிட்டேன் ;-) ..
யப்பப்பா பாராட்டுரதுக்கு இவ்ளோ யோசிக்க வேண்டி இருக்கு ...;-)
-Sooper jbb
-Ganesh
//Boy யாகிய நான் - ரொம்ப
Joy ஆயிட்டேன் ;-) ..//
ROTFL..chancela..kalaasaranga :D
nice
KCS
nalla irukku....
JB,
just read your poems.. kalakara..
enjoyed ur 4 liners also...too gud
நீயகிய நான் : ஆசைகள் பரிமாறியாய் பின் நீ என்ன நான் என்ன
நான் ஆகிய நீ : ஆசைகள் பரிமாரினும் பரிமாணாங்கள் வேறு
ஏக்கமாய் பார்க்கிறேன்
நீயாகி விடக்கூடாதா நான் என்று...
akka eppadi, ok va , spelling mistake adjust panniko, athu seriya vala..
Post a Comment
<< Home